![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2a/Punjab_map.svg/langta-640px-Punjab_map.svg.png&w=640&q=50)
வாகா எல்லைச் சடங்கு
From Wikipedia, the free encyclopedia
வாகா எல்லை முடிவுறல் 'கொடிகளிறக்கச்' சடங்கு அல்லது பின்வாங்கு முரசறை சடங்கு 1959ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையும் பாக்கித்தானின் பாக்கித்தான் ரேஞ்சர்சும் இணைந்து நிகழ்த்தும் படைத்துறை செயல்முறையாகும்.[1][2]
விரைவான உண்மைகள் வாகா எல்லைச் சடங்கு ਵਗਾਹ ਬੋਰਡਰ ਚੇਰੇਮੋਨੀ, வகை ...
வாகா எல்லைச் சடங்கு ਵਗਾਹ ਬੋਰਡਰ ਚੇਰੇਮੋਨੀ | |
---|---|
![]() | |
வகை | படைத்துறை அணிவகுப்பு |
நாள் | நாள்தோறும் |
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 53 (1959 முதல்) |
நிறுவல் | எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பாக்கித்தான் ரேஞ்சர்சு |
மூடு