வழக்கு எண் 18/9
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
வழக்கு எண் 18/9 என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். [1] இப் படத்தை பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கி உள்ளார். சமூக ஏற்றத்தாழ்வு, ஊழல், குழந்தைத் தொழிலாளர்கள், ஆபாசம், இளையோர் பிரச்சினைகள் ஆகிய சமூகச் சிக்கல்களை ஒரு காதல் கதையின் ஊடாக இப்படம் அலசுகிறது.
விரைவான உண்மைகள் வழக்கு எண் 18/9, இயக்கம் ...
வழக்கு எண் 18/9 | |
---|---|
இயக்கம் | பாலாஜி சக்திவேல் |
தயாரிப்பு | சுபாஷ் சந்திரபோஸ், ரோனி ஸ்க்ரூவாலா |
கதை | பாலாஜி சக்திவேல் |
இசை | ஆர். பிரசன்னா |
நடிப்பு | சிறீ ஊர்மிளா மந்தா மிதுன் முரளி மனிஷா யாதவ் |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | கோபி கிருஷ்ணா |
கலையகம் | திருப்பதி பிரதர்ஸ் |
விநியோகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 4 மே 2012 (2012-05-04) |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு