![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581.jpg/640px-%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581.jpg&w=640&q=50)
வள்ளிக்கிழங்கு
From Wikipedia, the free encyclopedia
வள்ளிக்கிழங்கு (Purple yam) என்பது ஒருவகைக் கிழங்கு ஆகும். இது மலைகளில் தானே படரும் கொடி வகையை சார்ந்த ஒரு தாவர வகை ஆகும்.
விரைவான உண்மைகள் வள்ளிக் கிழங்கு, உயிரியல் வகைப்பாடு ...
வள்ளிக் கிழங்கு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | கொடி வகை தாவரம் |
துணைவகுப்பு: | உணவு வகை கிழங்கு |
மூடு
இது செவ்வள்ளி அல்லது இராசவள்ளி என்றும் அழைக்கபடுகிறது. இது பூக்கும் கொடி வகை தாவரம் ஆகும். இதன் வேர்ப் பகுதியில் கிழங்கு உற்பத்தியாகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/67/Yam_%28kaachil%29.jpg/640px-Yam_%28kaachil%29.jpg)