From Wikipedia, the free encyclopedia
வளையஎக்சேன் (Cyclohexane) என்பது C6H12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு வளைய ஆல்கேன் ஆகும்.[5] வளையஎக்சேனானது நைலானின் முன்னோடியான அடிபிக் அமிலம் மற்றும் கேப்ரோலாக்டம் ஆகியவற்றின் தொழில்முறை தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. வளையஎக்சேனானது நிறமற்ற, தனித்து தெரியக்கூடிய அழுக்குநீக்கிகள் அல்லது தூய்மையாக்கிகளின் வாசனையை நினைவுபடுத்தக்கூடிய எளிதில் தீப்பற்றக்கூடிய திரவாமாகும்.[6]
| |||
| |||
Names | |||
---|---|---|---|
Preferred IUPAC name
Cyclohexane[1] | |||
Other names
Hexanaphthene (archaic)[2] | |||
Identifiers | |||
CAS Number |
| ||
3D model (JSmol) |
|||
ChEBI | |||
ChEMBL | |||
ChemSpider |
| ||
DrugBank |
| ||
ECHA InfoCard | 100.003.461 | ||
KEGG |
| ||
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID |
|||
UNII |
| ||
InChI
| |||
SMILES
| |||
Properties | |||
Chemical formula |
C6H12 | ||
Molar mass | 84.16 g·mol−1 | ||
Appearance | Colorless liquid | ||
Odor | Sweet, gasoline-like | ||
Density | 0.7781 g/mL, liquid | ||
Melting point | 6.47 °C (43.65 °F; 279.62 K) | ||
Boiling point | 80.74 °C (177.33 °F; 353.89 K) | ||
Solubility in water |
Immiscible | ||
Solubility | Soluble in ether, alcohol, acetone Miscible with olive oil | ||
Vapor pressure | 78 mmHg (20 °C) | ||
Magnetic susceptibility (χ) |
-68.13·10−6 cm3/mol | ||
Refractive index (nD) |
1.42662 | ||
Viscosity | 1.02 cP at 17 °C | ||
Thermochemistry | |||
Std enthalpy of formation (ΔfH |
-156 kJ/mol | ||
Std enthalpy of combustion (ΔcH |
-3920 kJ/mol | ||
Hazards | |||
Safety data sheet | See: data page | ||
EU classification (DSD) (outdated) |
F Xn N | ||
R-phrases (outdated) | R11, R38, R65, R67, R50/53 | ||
S-phrases (outdated) | (S2), S9, S16, S25, S33, S60, S61, S62 | ||
NFPA 704 |
3
1
0 | ||
Flash point | −20 °C (−4 °F; 253 K) | ||
Autoignition temperature |
245 °C (473 °F; 518 K) | ||
Explosive limits | 1.3%-8% | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (median dose) |
12705 mg/kg (rat, oral) 813 mg/kg (mouse, oral)[3] | ||
LCLo (lowest published) |
17,142 ppm (mouse, 2 hr) 26,600 ppm (rabbit, 1 hr) | ||
US health exposure limits (NIOSH): | |||
PEL (Permissible) |
TWA 300 ppm (1050 mg/m3)[4] | ||
REL (Recommended) |
TWA 300 ppm (1050 mg/m3) | ||
IDLH (Immediate danger) |
1300 ppm | ||
Related compounds | |||
Related cycloalkanes |
Cyclopentane Cycloheptane | ||
Related compounds |
Cyclohexene Benzene | ||
Supplementary data page | |||
Structure and properties |
Refractive index (n), Dielectric constant (εr), etc. | ||
Thermodynamic data |
Phase behaviour solid–liquid–gas | ||
Spectral data |
UV, IR, NMR, MS | ||
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa). | |||
Y verify (what is YN ?) | |||
Infobox references | |||
தொழில்முறையில், வளையஎக்சேனானது பென்சீனின் ஐதரசனேற்றத்தின் மூலமாகத் தயாரிக்கப்படுகிறது.[7] பென்சீனின் உலகளாவிய தேவையின் தோராயமாக 11.4 விழுக்காடானது வளைய எக்சேனைத் தயாரிப்பவர்களுக்கானதாக உள்ளது.[8] இந்த வினையானது அதிக அளவு வெப்பத்தை உமிழக்கூடிய வினையாகும். ΔH(500 K) = -216.37 கிலோயூல்/மோல்). ஐதரசன் நீக்க வினைக்குச் சாதகமான சிதறத்தை உருவாக்கும் வெப்பநிலையான 300 ° செல்சியசிற்கு மேல் இந்த வினையானது நிகழ்கிறது.
பென்சீனைப் போலல்லாமல், வளையஎக்சேனானது, நிலக்கரியைப் போன்றல்லாமல் இயற்கை வளங்களில் காணப்படுவதில்லை. இந்தக் காரணத்திற்காகவே, தொடக்க கால ஆய்வாளர்கள், வளையஎக்சேனின் மாரதிரிகளை தொகுப்பு முறையில் தயாரித்தனர்.[9]
ஆச்சரியத்தக்க விதமாக வளையஎக்சேன்கள் எக்சாஐதரோபென்சீன் அல்லது எக்சாநாப்தீனை விட 10 °செல்சியசு அதிக வெப்பநிலையில் கொதிநிலையை எட்டியது. இதற்கான காரணமானது 1895 ஆம் ஆண்டில் மார்க்கோவ்னிகாவ், என். எம். கிஷ்னர் மற்றும் நிகோலாய் செலின்ஸ்கி ஆகியோரால் விளக்கப்பட்டது. அவர்கள் எதிர்பாரத ஒரு மறுசீரமைப்பு வினையின் விளைவாக எக்சாஐதரோபென்சீன் மற்றும் எக்சாநாப்தீன் ஆகியவற்றை மெதில்வளையபென்டேன் என்பதாக மாற்றி அமைத்தனர்.
1894 ஆம் ஆண்டில், பேயர் பைமேலிக் அமிலத்தை டைக்மேன் ஒடுக்க வினையின் மூலமாகவும் அதைத் தொடர்ந்த பல்லடுக்கு வினைகளின் மூலமாகவும் வளையஎக்சேனைத் தயாரித்தார்:
அதே ஆண்டில், ஈ. ஏவொர்த் மற்றும் டபிள்யு. எச். பெர்கின் ஜூனியர்(1860–1929) ஆகியோர் 1,6-டைபுரோமோஎக்சேனின் வெர்ட்சு வினையின் வழியாக தயாரித்தார்.
வினைபுரியாத்தன்மை உடையதாக இருந்திருப்பினும், வளையஎக்சேனானது, வினைவேக மாற்றியின் முன்னிலையிலான ஆக்சிசனேற்றத்திற்கு உட்பட்டு வளையஎக்சனோன் மற்றும் வளையஎக்சனால் ஆகியவற்றைத் தருகிறது. வளையஎக்சனோன்–வளையஎக்சனால் கலவையானது, "கா எண்ணெய்" என அழைக்கப்படுகிறது. இந்தக் கலவையானது, நைலானின் முன்னோடியான அடிப்பிக் அமிலம் மற்றும் கேப்ரோலாக்டம் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளாக உள்ளது.[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.