![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/Universitat_val%25C3%25A8ncia_vella.jpg/640px-Universitat_val%25C3%25A8ncia_vella.jpg&w=640&q=50)
வலென்சியா பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
வலென்சியா பல்கலைக்கழகம் (University of Valencia; UV) எசுப்பானியாவில் உள்ள மூன்றாவது பெரிய நகரமான வலென்சியாவில் உள்ளது. இப்பல்கலைக்கழகம் எசுப்பானியாவில் உள்ள மிகப் பழமையான, முன்னணிக் கல்வி நிறுவனமாகும்[1]. 1499-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட[2] இப்பல்கலைக்கழகத்தில் தற்போது சுமார் 55,000 மாணவர்கள் உள்ளார்கள். வலென்சியா பல்கலைக்கழகம் மூன்று பெரிய வளாகங்களில் உள்ளது.
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Universitat de València | |
வகை | பொதுப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1499 |
கல்வி பணியாளர் | 3,300 |
பட்ட மாணவர்கள் | 45,000 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 8,000 |
அமைவிடம் | , வலென்சிய சமூகம் , |
வளாகம் | மாநகரம் சார்ந்தது |
இணையதளம் | http://www.uv.es |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/Universitat_val%C3%A8ncia_vella.jpg/640px-Universitat_val%C3%A8ncia_vella.jpg)