மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
வர்தா மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் வர்தா என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. இங்கு மகாத்மா காந்தியின் சேவா கிராமம் உள்ளது.
வர்தாமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | நாக்பூர் |
தலைமையகம் | வர்தா |
பரப்பு | 6,310 km2 (2,440 sq mi) |
மக்கட்தொகை | 1,300,774 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 196/km2 (510/sq mi) |
படிப்பறிவு | 78.37% |
பாலின விகிதம் | 946:1000 (பெண்:ஆண்) |
வட்டங்கள் | 8 |
மக்களவைத்தொகுதிகள் | வர்தா மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 4 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH7 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1062.8 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
இந்த மாவட்டம் எட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] அவை ஆர்வி, ஆஷ்டி, சேலூ, சமுத்ரபூர், காரஞ்சா (காட்கே), தேவ்ளி, வர்தா, ஹிங்கண்காட் ஆகியன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.