வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
வனேடியம்(II) புளோரைடு (Vanadium(II) fluoride) என்பது VF2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலநிற படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
வனேடியம்(II) புளோரைடு Vanadium(II) fluoride | |
இனங்காட்டிகள் | |
13842-80-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 101602874 |
| |
பண்புகள் | |
F2V | |
வாய்ப்பாட்டு எடை | 88.94 g·mol−1 |
தோற்றம் | நீலநிறப் படிகங்கள் |
நீரில் கரையும், [V(H2O)6]2+ அயனியாக மாறும்[2] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1150 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஐதரசன் புளோரைடு வாயுச் சூழலில் ஐதரசனை உபயோகித்து வனேடியம் முப்புளோரைடை குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் வனேடியம்(II) புளோரைடை உற்பத்தி செய்யலாம்:[3]
வனேடியம்(II) புளோரைடு நாற்கோணகப் படிக அமைப்பில் P42/mnm (எண். 136) என்ற இடக்குழுவுடன் a = 480.4 பைக்கோமீட்டர் மற்றும் c = 323.7 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுரு மாறிலிகளுடன் படிகமாகிறது.[4]
வனேடியம்(II) புளோரைடு ஒரு வலுவான குறைக்கும் முகவராகும். இது மெக்னீசியம் ஐதராக்சைடு முன்னிலையில் நைட்ரசனை ஐதரசீனாகக் குறைக்கிறது.[2]
தண்ணீரில் கரைந்து [V(H2O)6]2+ அயனிகளாக மாறுகிறது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.