வந்தே மாதரம்
இந்திய விடுதலைப் போராட்டம் / From Wikipedia, the free encyclopedia
வந்தே மாதரம் (தேவநாகரி: वंदे मातरम / வங்காள மொழி: বন্দে মাতরম্, Bônde Mātôrôm), இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது.
விரைவான உண்மைகள் ஆங்கிலம்: Vande Mātaram, இயற்றியவர் ...
ஆங்கிலம்: Vande Mātaram | |
---|---|
வந்தே மாதரம் | |
இயற்றியவர் | பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஆனந்தமடம்,, 1882 |
இசை | ஜாதுனாத் பட்டாச்சாரியா |
சேர்க்கப்பட்டது | சனவரி 24, 1950 |
இசை மாதிரி | |
Vande Mataram all stanzas(Vocal)
| |
மூடு