வத்திக்கான் நகரின் தேசியக் கொடிFrom Wikipedia, the free encyclopedia வத்திக்கான் நகரின் தேசியக் கொடி என்பது, சூன் 7, 1929 அன்று திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் கையொப்பம் இடப்பட்ட இலாதிரன் உடபடிக்கையின் படி ஒப்புக்கொள்ளப்பட்ட கொடியாகும். இது முன்னமே இருந்த திருத்தந்தை நாடுகளின் கொடியிலிருந்து வடிவமைக்கப்பட்டதாகும். விரைவான உண்மைகள் பயன்பாட்டு முறை, அளவு ... வத்திக்கான் நகரின் தேசியக் கொடி பயன்பாட்டு முறை தேசியக் கொடி அளவு 1:1 ஏற்கப்பட்டது ஜூன் 7, 1929 வடிவம் சதுரம் சமமாக பிரிக்கப்பட்டு, இடப்புறம் தங்க நிறத்திலும், வலப்புறம் திருப்பீட சின்னம் நடுவில் உள்ள வெள்ளை நிறமும் கொண்டுள்ளது. மூடு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவுக்குப்பின் கொன்சாகா ஞானப்பிரகாசியார் ஆலயத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் வத்திக்கான் நகரின் கொடி இடம்: ஆக்போர்டு, இங்கிலாந்து அப்பல்லோ 11இல் கொண்டு செல்லப்பட்ட வத்திக்கான் நகரின் கொடி, நிலவிலிருந்து எடுக்கப்பட்ட சில கற்களோடு வத்திக்கான் அரும்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது
வத்திக்கான் நகரின் தேசியக் கொடி என்பது, சூன் 7, 1929 அன்று திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் கையொப்பம் இடப்பட்ட இலாதிரன் உடபடிக்கையின் படி ஒப்புக்கொள்ளப்பட்ட கொடியாகும். இது முன்னமே இருந்த திருத்தந்தை நாடுகளின் கொடியிலிருந்து வடிவமைக்கப்பட்டதாகும். விரைவான உண்மைகள் பயன்பாட்டு முறை, அளவு ... வத்திக்கான் நகரின் தேசியக் கொடி பயன்பாட்டு முறை தேசியக் கொடி அளவு 1:1 ஏற்கப்பட்டது ஜூன் 7, 1929 வடிவம் சதுரம் சமமாக பிரிக்கப்பட்டு, இடப்புறம் தங்க நிறத்திலும், வலப்புறம் திருப்பீட சின்னம் நடுவில் உள்ள வெள்ளை நிறமும் கொண்டுள்ளது. மூடு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவுக்குப்பின் கொன்சாகா ஞானப்பிரகாசியார் ஆலயத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் வத்திக்கான் நகரின் கொடி இடம்: ஆக்போர்டு, இங்கிலாந்து அப்பல்லோ 11இல் கொண்டு செல்லப்பட்ட வத்திக்கான் நகரின் கொடி, நிலவிலிருந்து எடுக்கப்பட்ட சில கற்களோடு வத்திக்கான் அரும்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது