வட்டுக்கோட்டைத் தீர்மானம்
From Wikipedia, the free encyclopedia
வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை [தொடர்பிழந்த இணைப்பு] யில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அத் தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது.