பண்டைய குரங்கினம் From Wikipedia, the free encyclopedia
வடவெளி சாம்பல் மந்தி ஒரு பழய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை கோதாவரி, கிருஷ்ணா, கங்கை(தெற்கு) போன்ற ஆற்றோரங்களில் காணப்படுகிறது.[1] இவை மேற்கு வங்காளதேசத்திற்கு இந்து புனிதப் பயணிகளால் ஜலங்கி நதி வழியாக கொண்டு செல்லப்பட்டது.[2] இவை இயற்கையாக வெப்ப மண்டல காடுகளிலும் அவை சார்ந்த வறண்ட பகுதிகளிலும் உயிர் வாழும். இவை வாழும் இடங்கள் பெரும்பாலும் அழிக்கபட்டுவிட்டன.[2]
Northern plains gray langur[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பழய உலக குரங்கு |
பேரினம்: | சாம்பல் மந்தி |
இனம்: | S. entellus |
இருசொற் பெயரீடு | |
Semnopithecus entellus (டுஃப்ரெச்னெ, 1797) | |
வடவெளி சாம்பல் மந்தி வாழும் இடங்கள் (நீலம் — பிறப்பிடம், சிவப்பு — புகுந்த இடம்) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.