வடக்கு மின்டனவு
From Wikipedia, the free encyclopedia
வடக்கு மின்டனவு என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் பிராந்தியம் X எனக் குறிக்கப்படுகின்றது. இது ஐந்து மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் ககயன் டி ஓரோ ஆகும்.
விரைவான உண்மைகள் பிராந்தியம் X வடக்கு மின்டனவு, நாடு ...
பிராந்தியம் X
வடக்கு மின்டனவு | |
---|---|
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் X இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | மிண்டனாவோ |
பிராந்திய மத்திய நிலையம் | ககயன் டி ஓரோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 20,496 km2 (7,914 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 42,97,323 |
• அடர்த்தி | 210/km2 (540/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-10 |
மாகாணங்கள் | 5 |
நகரங்கள் | 9 |
நகராட்சிகள் | 84 |
பரங்கேகள் | 2,022 |
மாவட்டங்கள் | 14 |
இணையதளம் | www.nothernmindanao.com |
மூடு