வசந்த் நரசிம்மன்
From Wikipedia, the free encyclopedia
வசந்த் நரசிம்மன் (Vasant Narasimhan) இவர் ஒரு இந்திய-அமெரிக்க மருத்துவரும், 2018 முதல் நோவார்டிசின் தலைமை நிர்வாக அதிகாரியுமாவார் [1] [2] [3] [4]
விரைவான உண்மைகள் வசந்த் களத்தூர் நரசிம்மன், பிறப்பு ...
வசந்த் களத்தூர் நரசிம்மன் | |
---|---|
2018இல் வசந்த் நரசிம்மன் | |
பிறப்பு | 1976 ஆகத்து 26 பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, |
தேசியம் | American |
கல்வி | சிக்காகோ பல்கலைக்கழகம் ஆர்வேர்டு மருத்துவப்பள்ளி |
பணி | நோவார்ட்சீன் முதன்மை செயல் அலுவலர் |
மருத்துவப் பணிவாழ்வு | |
தொழில் | மருத்துவர் |
நிறுவனங்கள் | நோவார்ட்டீசு |
மூடு