![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ef/Crowned_hornbill%252C_KwaZulu-Natal%252C_South_Africa_.jpg/640px-Crowned_hornbill%252C_KwaZulu-Natal%252C_South_Africa_.jpg&w=640&q=50)
லோபோசெரோசு
From Wikipedia, the free encyclopedia
லோபோசெரோசு (Lophoceros) என்பது ஆப்பிரிக்கா பூர்வீகமாகக் கொண்ட புசெரோடிடே என்ற இருவாய்ச்சி குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளின் பேரினமாகும்.
விரைவான உண்மைகள் லோபோசெரோசு, உயிரியல் வகைப்பாடு ...
லோபோசெரோசு | |
---|---|
![]() | |
கொண்டை இருவாய்ச்சி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | புசெரோடிபார்மிசு |
குடும்பம்: | புசோரோடிடே |
பேரினம்: | லோபோசெரோசு |
மாதிரி இனம் | |
லோபோசெரோசு நாசூடசு ஆப்பிரிக்க சாம்பல் இருவாய்ச்சி (லின்னேயஸ், 1766) | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
மூடு