லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)
இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)(Lok Janshakti Party (Ram Vilas)) என்பது சிரக் பஸ்வானின் தலைமையில் 2021-ல் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் கட்சியாகும்.[1][2][3] லோக் ஜனசக்தி கட்சியிலிருந்து பிரிந்து, தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் புதிய சின்னம் ஒதுக்கப்பட்ட கட்சி இதுவாகும்.[4][5][6][7]
விரைவான உண்மைகள் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), சுருக்கக்குறி ...
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) | |
---|---|
சுருக்கக்குறி | LJP (RV) |
தலைவர் | சிரக் பஸ்வான் |
நிறுவனர் | சிரக் பஸ்வான் |
மக்களவைத் தலைவர் | சிரக் பஸ்வான் |
தொடக்கம் | 5 அக்டோபர் 2021 (2 ஆண்டுகள் முன்னர்) (2021-10-05) |
பிரிவு | லோக் ஜனசக்தி கட்சி |
இ.தே.ஆ நிலை | பதிவுபெற்றது |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 5 / 543 |
தேர்தல் சின்னம் | |
இந்தியா அரசியல் |
மூடு