![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0c/Aerial_view_of_Mohammad_Agha_District%252C_Logar_Province%252C_Afghanistan.jpg/640px-Aerial_view_of_Mohammad_Agha_District%252C_Logar_Province%252C_Afghanistan.jpg&w=640&q=50)
லோகார் மாகாணம்
ஆப்கானிசுத்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
லோகார் (Logar (பஷ்தூ/தாரிلوگر) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. நூற்றுக் கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய இந்த மாகாணமானது, ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் தலைநகராக புல்-ஐ அலம் உள்ளது.
விரைவான உண்மைகள் லோகார்Logar لوگر, நாடு ...
லோகார்
Logar لوگر | |
---|---|
![]() லோகர் மாகாணத்தில் முகம்மது ஆகா மாவட்டத்தின் வானூர்தி காட்சி | |
![]() ஆப்கானிஸ்தானில் லோகார் மாகாண உயர்நிலத்தைக் காட்டும் வரைபடம் | |
ஆள்கூறுகள் (தலைநகரம்): 34.0°N 69.2°E / 34.0; 69.2 | |
நாடு | ![]() |
தலைநகரம் | புல்-ஐ அலம் |
அரசு | |
• ஆளுநர் | முகம்மது ஹலிம் ஃபிடாய் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,879.8 km2 (1,498.0 sq mi) |
மக்கள்தொகை (2015)[1] | |
• மொத்தம் | 3,92,045 |
• அடர்த்தி | 100/km2 (260/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-LOG |
முதன்மை மொழிகள் | பஷ்தூ தாரி |
மூடு
2013 ஆம் ஆண்டளவில், லோகார் மாகாணத்தின் மக்கள் தொகை 373,100 ஆகும். இது பல இன பழங்குடி மக்கள் வாழும் பகுதியாக உள்ளது. இதில் பஷ்துன் இனத்தினர் குழுவில் 60 சதவிகிதமும், தாஜிக்குகளும், கசாராக்குகளும் மீதமுள்ளவர்களாவர்.
லோகர் ஆறானது தாகாணத்தின் மேற்குப் பகுதி வழியாக நுழைந்து வடக்கு நோக்கி செல்கிறது.