லேடாங்
From Wikipedia, the free encyclopedia
லேடாங் என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் முந்தைய மாவட்டம் ஆகும். தற்போது அந்த மாவட்டம் தங்காக் மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் லேடாங்Ledang, நாடு ...
லேடாங் Ledang | |
---|---|
ஆள்கூறுகள்: 2°16′N 102°33′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
தொகுதி | பாகோ மக்களவைத் தொகுதி |
மூடு
லேடாங் மாவட்டத்தின் முக்கிய நகரம் தங்காக். இந்த தங்காக் நகரம், தஞ்சோங் அகாஸ், கீசாங், சுங்கை மத்தி, செரோம், சாகில் மற்றும் புக்கிட் கம்பிர் என்னும் நகரங்களை உள்ளடக்கியது. முற்காலத்தில் மூவார் ஆற்றின் தென்பகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட மூவார் மாவட்டத்தின் வடபகுதியாக லேடாங் மாவட்டம் இருந்தது.[1]