![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3b/Lee_Joon-hyuk_in_Oct_2019.jpg/640px-Lee_Joon-hyuk_in_Oct_2019.jpg&w=640&q=50)
லீ ஜூன் கியுக்
From Wikipedia, the free encyclopedia
லீ ஜூன் கியுக் (ஆங்கில மொழி: Lee Joon-hyuk) (பிறப்பு: மார்ச்சு 13, 1984) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார்.[2] இவர் 2006 ஆம் ஆண்டு முதல் சிட்டி ஹால் (2009), சிட்டி ஹண்டர் (2011), ஸ்ட்ரேஞ்சர் (2017) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு 'பெஸ்ட் விவ்ஸ் கிளாப்ஸ்' என்ற தொடருக்காக 'புதிய நட்சத்திர விருதும்' வென்றுள்ளார்.
விரைவான உண்மைகள் லீ ஜூன் கியுக், பிறப்பு ...
லீ ஜூன் கியுக் | |
---|---|
![]() | |
பிறப்பு | மார்ச்சு 13, 1984 (1984-03-13) (அகவை 40) சியோல், தென் கொரியா |
கல்வி | ஹன்ஷின் பல்கலைக்கழகம் – விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்புகள் டானூக் பல்கலைக்கழகம் – நிகழ்த்து கலைகள்[1] |
பணி | நடிகர் வடிவழகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–இன்று வரை |
முகவர் | சிக்னல் பொழுதுபோக்கு குழு |
மூடு