லியோ எசாக்கி
From Wikipedia, the free encyclopedia
லியோ எசாக்கி என்று அழைக்கப்படும் ரியோனா எசாக்கி ( Esaki Reona, பிறப்பு: மார்ச் 12,1925), ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்பியலறிஞரும் நோபல் பரிசு பெற்ற அறிவியலாளரும் ஆவார். குறை கடத்திப் பொருள்களில் புரை ஊடுருவு மின்னோட்டம் (மின்னணுத் துளைப்பீடு) செய்யும் பணியின் போது எசாக்கி டையோடு என்பதனைக் கண்டறிந்தமைக்காக 1973 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். இப்பரிசினை ஐவார் கியாவர் மற்றும் பிரையன் டேவிட் ஜோசஃப்சன் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார், அவர் டோக்கியோ சுஷின் கோகியோ நிறுவனத்துடன் (தற்பொழுது சோனி என்றழைக்கபடுகிறது) இணைந்து குறைகடத்தித் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டார். குறைக்கடத்தி மீ அணிக்கோவைகளின் முன்னோடியாகவும் அவர் பங்களித்துள்ளார்.[1] .
விரைவான உண்மைகள் பிறப்பு, துறை ...
1959 இல் எசாக்கி 1959 இல் எசாக்கி | |
பிறப்பு | மார்ச்சு 12, 1925 (1925-03-12) (அகவை 99)[1] தகைடா முரா, நகாகவாச்சி-கன், ஒசாக்கா, ஜப்பானிய அரசு |
---|---|
துறை |
|
Alma mater | டோக்கியோ பல்கலைக்கழகம் |
அறியப்பட்டது |
|
பரிசுகள் |
|
மூடு