![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Lim_Kit_Siang_cropped.jpg/640px-Lim_Kit_Siang_cropped.jpg&w=640&q=50)
லிம் கிட் சியாங்
லிம் கிட் சியாங் / From Wikipedia, the free encyclopedia
லிம் கிட் சியாங் (ஆங்கிலம்: Lim Kit Siang, பிறப்பு: பிப்ரவரி 20, 1941) மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் ஆலோசகரும் மலேசியாவின் கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மகன் லிம் குவான் எங் பினாங்கு மாநிலத்தின் நான்காவது முதலமைச்சர் மற்றும் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் ஆவார்.
விரைவான உண்மைகள் லிம் கிட் சியாங், நாடாளுமன்ற உறுப்பினர் for கெலாங் பாத்தா ...
லிம் கிட் சியாங் | |
---|---|
![]() | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2013 | |
நாடாளுமன்ற உறுப்பினர் for கெலாங் பாத்தா | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 பெப்ரவரி 1941 (1941-02-20) (அகவை 83) ஜொகூர் |
அரசியல் கட்சி | ஜனநாயக செயல் கட்சி ஆலோசகர் |
பிள்ளைகள் | லிம் குவான் எங் |
இணையத்தளம் | Lim Kit Siang's blog |
மூடு