![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/LavenderEssentialOil.png/640px-LavenderEssentialOil.png&w=640&q=50)
லாவெண்டர் எண்ணெய்
From Wikipedia, the free encyclopedia
லாவெண்டர் எண்ணெய் லாவெண்டர் எண்ணெய் எனப்படும் இன்றியமையாத எண்ணெய் ஆனது காய்ச்சி வடித்தல் என்ற செயல் மூலம் சில வகை மலர் கூம்புகளிலிருந்து பெறப்படுகிறது லாவெண்டர். இரண்டு வேறுபட்ட வகைகளைக் கொண்டுள்ளது. லாவெண்டர் மலர் எண்ணெய் என்ற நீரில் கரையாத 0.885 கி/மிலி அடர்த்தி கொண்ட ஒரு நிறமற்ற எண்ணெய். மற்றொன்று 0.905 கி/மிலி அடர்த்தி கொண்ட மற்றொரு வகை வாவெண்டர் எண்ணெய். இது லாவாண்டுல லோட்டிகோலியா,மூலிகையிலிருந்து காய்ச்சி வடித்து எடுக்கப்படுகிறது. அனைத்து அத்தியாவசிய எண்ணெய்களைப் போலவே, ஆனால்அது தூய்மையானது அல்ல கலவை;ஆல் ஆனது. லாவெண்டர் எண்ணெயானது பைத்தோகெமிக்கல்களின் எனப்படும் லினாலூல் மற்றும் லினானல் அசிடேட்.ஆகியவற்றை உள்ளடக்கிய இயல்பான ஒரு சிக்கலான கலவையாகும். காஷ்மீர் லாவெண்டர் எண்ணெய் மிகவும் புகழ் பெற்ற எண்ணெய் ஆகும். இது இமயமலை அடிவாரத்தில் காணப்படும் லாவெண்டரிலிருந்து பெறப்படுகிறது. 2011 இல், உலகின் மிகப் பெரிய லாவெண்டர் எண்ணெய் தயாரிக்கும் நாடு பல்கேரியா ஆகும்.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/LavenderEssentialOil.png/640px-LavenderEssentialOil.png)