லான்சு ஆம்ஸ்டிராங்
அமெரிக்கத் தொழில்முறை மிதிவண்டி வீரர் / From Wikipedia, the free encyclopedia
லான்சு ஆம்ஸ்டிராங் (பிறப்பு: செப்டம்பர் 18, 1971), முன்னாள் அமெரிக்கத் தொழில்முறை மிதிவண்டி வீரர். இவர் "டூவ தே பிரான்சு" (Tour de France) என்ற உலகப்புகழ் பெற்ற மிதிவண்டி சாலைப் போட்டியை 1999 முதல் 2005 வரை தொடர்ந்து ஏழு முறை வென்றார், ஆனாலும் இவர் ஊக்க மருந்து உள்ள போதைப் பொறுட்களைப் பயன்படுத்தியதாலும் அப்பொருட்களை சக வீரர்களுக்கு அளித்து அவர்களை பயன்படுத்த தூண்டியதாலும், ஆகத்து 1998 முதல் இவர் வென்ற எல்லா பட்டங்களும் பரிக்கப்பட்டு, இவர் வாழ்நாள் முழுதும் மிதிவண்டி போட்டிகளில் பங்குபெற தடை விதிக்கப்பட்டது. இம்முடிவுக்கு இவர் மேல் முறையீடு செய்யவில்லை.
2010 இல் ஆம்ஸ்ட்ராங் | ||||||||||||||||||||||
தனிநபர் தகவல்கள் | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப் பெயர் | லான்சு எட்வர்ட் ஆம்ஸ்ட்ராங் | |||||||||||||||||||||
பட்டப் பெயர் | த பாஸ், மெலோ ஜொனி | |||||||||||||||||||||
பிறப்பு | செப்டம்பர் 18, 1971 (1971-09-18) (அகவை 52) | |||||||||||||||||||||
நாடு | ஐக்கிய அமெரிக்கா | |||||||||||||||||||||
உயரம் | 1.79 மீ | |||||||||||||||||||||
எடை | 1993: 79 கிகி (170 இறா)
| |||||||||||||||||||||
அணி தகவல்கள் | ||||||||||||||||||||||
தற்போதைய அணி | அஸ்டானா | |||||||||||||||||||||
பிரிவு | Road | |||||||||||||||||||||
பங்களிப்பு | Rider | |||||||||||||||||||||
Rider type | All-Rounder | |||||||||||||||||||||
Amateur team(s)1 | ||||||||||||||||||||||
1990–1991 1991 |
சுபரு-மொண்ட்கொமரி ஐக்கிய அமெரிக்கத் தேசிய அணி | |||||||||||||||||||||
Professional team(s)1 | ||||||||||||||||||||||
1992–1996 1997 1998–2005 2009– |
மோட்டோரோலா கோஃபிடிஸ் அமெரிக்க போஸ்டல் அஸ்டானா | |||||||||||||||||||||
| ||||||||||||||||||||||
Infobox last updated on: | ||||||||||||||||||||||
ஜூலை 26, 2008
1 Team names given are those prevailing |
1996இல் இவருக்கு வந்த விறைப் புற்றுநோய் தீவிரமடைந்து மூளை, நுரையீரல் ஆகிய உறுப்புகளுக்கு பரவிற்று. மிதிவண்டி ஓட்டுதல் என்பதே சிரமம் என்ற நிலையிலிருந்த லான்சு, தீவிர கீமோ சிகிச்சை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார்.