From Wikipedia, the free encyclopedia
லாங்தலாய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ள லாங்தலாய் மாவட்டத்தின் தலைநகரம்.
லாங்தலாய்
Lawngtlai | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மிசோரம் |
மாவட்டம் | லாங்தலாய் மாவட்டம் |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 18,959 |
மொழிகள் | |
• அலுவல் | மிசோ மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அருகில் உள்ள நகரம் | அய்சால் |
மக்களவைத் தொகுதி | மிசோரம் மக்களவைத் தொகுதி |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | லாங்தலாய் மேற்கு, கிழக்கு |
இந்த ஊர் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
இங்கிருந்து 296 கி.மீ தொலைவில் உள்ள அய்சால் நகரத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றடையலாம். பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.