![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7c/L-Lactaldehyde_molecule_ball.png/640px-L-Lactaldehyde_molecule_ball.png&w=640&q=50)
லாக்டால்டிகைடு
மெத்தில் கிளையாக்சால் வளர்சிதைமாற்றப் பாதையில் ஒர் இடைநிலை வேதிப்பொருள் / From Wikipedia, the free encyclopedia
லாக்டால்டிகைடு (Lactaldehyde) என்பது C3H6O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் கிளையாக்சால் வளர்சிதைமாற்றப் பாதையில் ஒர் இடைநிலையாக இது கருதப்படுகிறது. கிளிசரால் டியைதரசனேசு மெத்தில்கிளையாக்சாலை டி-லாக்டால்டிகைடாக மாற்றுகிறது. பின்னர் இது ஆல்டிகைடு டியைதரசனேசால் லாக்டிக் அமிலமாக ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது [1].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சிபுரோப்பேனால் | |||
வேறு பெயர்கள்
ஐதராக்சிபுரோப்பியோனால்டிகைடு | |||
இனங்காட்டிகள் | |||
598-35-6 ![]() 3946-09-6 (R) ![]() 3913-64-2 (S) ![]() | |||
ChEBI | CHEBI:18419 ![]() | ||
ChemSpider | 832 ![]() | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C05999 ![]() | ||
பப்கெம் | 855 | ||
| |||
பண்புகள் | |||
C3H6O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 74.08 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு
திறந்த சங்கிலி வடிவம், வளைய எமியசிட்டால் வடிவம், கரைசல், படிகம், ஒருபடி, இருபடி எனப்பல வடிவங்களில் லாக்டால்டிகைடு காணப்படுகிறது. படிகவடிவத்தில் 1,4-டையாக்சேன் வளைய கூடுடன் எமி அசிட்டால் இருபடிகளாக மூன்று சுழல்வடிவங்கள் தோன்றுகின்றன.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ef/Lactaldehyde_dimerization_V1.svg/320px-Lactaldehyde_dimerization_V1.svg.png)
சமநிலையில் உள்ள கரைசலில் மிகக்குறைந்த அளவு ஒற்றைப்படியும் குறைந்தது ஒரு ஐந்து உறுப்பு வளைய இருபடியும் இருக்கின்றன [2].