![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/%2527Lalita_Ghat%2527.jpg/640px-%2527Lalita_Ghat%2527.jpg&w=640&q=50)
லலிதா படித்துறை
வாரணாசியில் அமைந்துள்ள ஒரு படித்துறை / From Wikipedia, the free encyclopedia
லலிதா காட் அல்லது லலிதா படித்துறை (Lalita Ghat) (இந்தி: ललिता घाट) வாரணாசி புனித நகரத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாயும் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பல படித்துறைகளில் ஒன்றாகும். இதனை 1800 - 1804 ஆண்டுகளில் நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா என்பவர் இப்படித்துறையை நிறுவி, தமது குல தெய்வமான லலிதாம்பிகைக்கு அர்பணித்தார்.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a2/Rana_Bahadur_Shah1.jpg)
விரைவான உண்மைகள் லலிதா படித்துறை, அமைவிடம் ...
லலிதா படித்துறை | |
---|---|
உள்ளூர் பெயர் இந்தி: ललिता घाट | |
![]() லலிதா படித்துறையின் முன்பக்கக் காட்சி | |
அமைவிடம் | வாரணாசி |
ஆள்கூற்றுகள் | 25.310013°N 83.013276°E / 25.310013; 83.013276 |
ஏற்றம் | 73.9 மீட்டர் |
நிறுவப்பட்டது | 1800-1804 |
நிறுவனர் | நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா |
கட்டப்பட்டது | 19-ஆம் நூற்றாண்டு |
நிர்வகிக்கும் அமைப்பு | வாரணாசி மாநகராட்சி |
உரிமையாளர் | வாரணாசி மாநகராட்சி |
வாரணாசியில் லலிதா காட் படித்துறையின் அமைவிடம் |
மூடு