லகோமோர்பா
From Wikipedia, the free encyclopedia
லகோமோர்புகள் என்பவை லகோமோர்பா வரிசையின் உயிரினங்கள் ஆகும். இவ்வரிசை லெபோரிடே (முயல்கள் மற்றும் குழிமுயல்கள்) மற்றும் ஒச்சோட்டோனிடே (பைகாக்கள்) என இரண்டு குடும்பங்களைக் கொண்டுள்ளது. இவ்வரிசையின் பெயர் கிரேக்க வார்த்தைகளான லகோஸ் (λαγώς, "முயல்") மற்றும் மோர்பே (μορφή, "வடிவம்") ஆகியவற்றில் இருந்து உருவானது ஆகும்.
Eumetazoa
விரைவான உண்மைகள் லகோமோர்புகள் புதைப்படிவ காலம்:பின் பாலியோசீன் முதல் ஹோலோசீன் வரை, உயிரியல் வகைப்பாடு ...
லகோமோர்புகள்[1] புதைப்படிவ காலம்:பின் பாலியோசீன் முதல் ஹோலோசீன் வரை | |
---|---|
ஐரோப்பிய குழிமுயல் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
உயிரிக்கிளை: | Exafroplacentalia |
Magnorder: | Boreoeutheria |
Superorder: | Euarchontoglires |
(வகைப்படுத்தா): | Glires |
வரிசை: | பிரான்ட், 1855 |
குடும்பங்கள் | |
லெபோரிடே | |
லகோமோர்பா பரவல் |
மூடு