![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/46/Roger-Whittaker-live.jpg/640px-Roger-Whittaker-live.jpg&w=640&q=50)
ரோசர் விட்டேகர்
From Wikipedia, the free encyclopedia
ரோசர் விட்டேகர் (பி. 22 மார்ச்சு 1936), ஆங்கிலப் பாடகரும் பாடலாசிரியரும் சீழ்க்கையிசைக் கலைஞரும் ஆவார்; நைரோபியில் பிறந்த ரோசரின் பெற்றோர் இங்கிலாந்திலிருந்து சென்று அங்கு குடியேறிவர்கள்[1]. நியூ வேல்டு இன் த மானிங் (New World in the Morning), த லாஸ்ட் ஃபேர்வெல் (The Last Farewell), டரம் டவுன் (Durham Town) உள்ளிட்ட வெற்றிப் பாடல்களை வெளியிட்டுள்ளார். இனிய கட்டைக்குரல், சீழ்க்கையினால் இசையமைக்கும் கலை, கித்தார் இசைக்கும் திறமை இவரது அடையாளங்கள்[2].
விரைவான உண்மைகள் ரோசர் விட்டேகர், பின்னணித் தகவல்கள் ...
ரோசர் விட்டேகர் | |
---|---|
![]() 1976ல் விட்டேகர் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ரோசர் என்ரி விட்டேகர் |
பிறப்பு | 22 மார்ச்சு 1936 (1936-03-22) (அகவை 88) நைரோபி, கென்யா |
இசை வடிவங்கள் | பரப்பிசை |
தொழில்(கள்) |
|
இசைக்கருவி(கள்) | கித்தார், புக்காலோ, |
இசைத்துறையில் | 1962–2020 |
இணையதளம் | www |
மூடு