![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/Ruth_Bader_Ginsburg_2016_portrait.jpg/640px-Ruth_Bader_Ginsburg_2016_portrait.jpg&w=640&q=50)
ரூத் பேடர் கின்ஸ்பர்க்
From Wikipedia, the free encyclopedia
ஜோன் ரூத் பேடர் கின்ஸ்பர்க் ( Joan Ruth Bader Ginsburg ; மார்ச் 15, 1933 – செப்டம்பர் 18, 2020) [1] ஒரு அமெரிக்க வழக்கறிஞரும், நீதிபதியும் ஆவார். 1993 முதல் 2020 இல் இறக்கும் வரை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் இணை நீதிபதியாக பணியாற்றினார் [2] அப்போது நீதிபதியாக பணியாற்றிய பைரன் ஒயிட்டிற்கு பதிலாக அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் அந்த நேரத்தில் பொதுவாக ஒரு மிதமான ஒருமித்த கருத்தை உருவாக்குபவராக கருதப்பட்டார். காலப்போக்கில் நீதிமன்றம் வலது பக்கம் மாறியதால் இவர் இறுதியில் நீதிமன்றத்தின் தாராளவாத பிரிவின் ஒரு பகுதியாக ஆனார். கின்ஸ்பர்க் சாண்ட்ரா டே ஓ'கானருக்குப் பிறகு நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் யூதப் பெண் மற்றும் இரண்டாவது பெண் ஆவார். தனது பதவிக்காலத்தில், கின்ஸ்பர்க் குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை எழுதினார்.
ரூத் பேடர் கின்ஸ்பர்க் | |
---|---|
![]() 2016 இல் ரூத் பேடர் கின்ஸ்பர்க் | |
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இணை நீதிபதி | |
பதவியில் ஆகஸ்ட் 10, 1993 – செப்டம்பர் 18, 2020 | |
பரிந்துரைப்பு | பில் கிளின்டன் |
பதவியில் ஜூன் 30, 1980 – ஆகஸ்ட் 9, 1993 | |
பரிந்துரைப்பு | ஜிம்மி கார்ட்டர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜோன் ரூத் பேடர் (1933-03-15)மார்ச்சு 15, 1933 நியூயார்க்கு நகரம்,அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
இறப்பு | செப்டம்பர் 18, 2020(2020-09-18) (அகவை 87) வாசிங்டன், டி. சி., அமெரிக்க ஐக்கிய நாடுகள். |
துணைவர்(கள்) | மார்ட்டின் டி. கின்ஸ்பர்க் (தி. 1954; இற. 2010) |
பிள்ளைகள் |
|
கல்வி |
|
கையெழுத்து | ![]() |
அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு இணை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை அறிவித்தது குறித்து ரூத் பேடர் கின்ஸ்பர்க்கின் கருத்துக்கள் 14 ஜூன் , 1993இல் பதிவு செய்யப்பட்டது | |