ரூக் (ஆங்கிலப் பெயர்: rook, உயிரியல் பெயர்: Corvus frugilegus) என்பது பேசரின் வரிசையில் கோர்விடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை ஆகும். இதன் இருசொற் பெயரீடு 1758ல் கரோலசு லின்னேயசால் வழங்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் ரூக், காப்பு நிலை ...
ரூக்
Thumb
ஒரு ரூக், டெவோன், இங்கிலாந்து
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
காகம் (வகை)
இனம்:
C. frugilegus
இருசொற் பெயரீடு
Corvus frugilegus
லின்னேயசு, 1758
Thumb
     ரூக்கின் பரவல்
மூடு

விளக்கம்

Thumb
ஒரு ரூக், மார்வெல் மிருகக் காட்சி சாலை

இது 45-47 செ.மீ. நீளம் இருக்கும். நல்ல சூரிய ஒளியில் பார்க்கும்போது இதன் கருப்பு இறகுகள் நீலம் அல்லது நீல-ஊதா நிறத்தில் இருக்கும். தலை, கழுத்து மற்றும் தோள்களில் உள்ள இறகுகள் பட்டுப் போன்று இருக்கும். கால்களும், பாதங்களும்பொதுவாகக் கருப்பாக இருக்கும், அலகானது சாம்பல்-கருப்பு நிறத்தில் இருக்கும்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.