![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/91/Chauen.jpg/640px-Chauen.jpg&w=640&q=50)
ரிப் மலைத்தொடர்
From Wikipedia, the free encyclopedia
ரிப் மலைத்தொடர் (அரபு மொழி: الريف, பெர்பெர்: ⴰⵔⵉⴼ Arif or ⴰⵔⵔⵉⴼ Arrif or ⵏⴽⵔ Nkor) பொதுவாக மொராக்கோ நாட்டில் கலாச்சார மண்டலமாக உள்ளது. இது நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ளது. ரிப் சில வளமான சமவெளிகள் கொண்டு நீண்டுள்ளது. மலைத்தொடருக்கு மேற்கே ஜிப்ரால்ட்டர் நீரிணையும் கிழக்கே மௌலோவியா ஆறும், வடக்கே மத்திய தரை கடலும் மற்றும் தெற்கே ஓர்கா ஆறும் அமைந்துள்ளது. ரிப் என்பதன் பொருள் பெர்பெர் மொழிகளில் கடலோரம் அல்லது நிலத்தின் விளிம்பு என குறிக்கும். [1] [2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f0/Drapeau_de_la_r%C3%A9gion_du_Rif_%28c%C3%B4te_m%C3%A9dit%C3%A9ran%C3%A9enne_nord_du_Maroc%29.png/640px-Drapeau_de_la_r%C3%A9gion_du_Rif_%28c%C3%B4te_m%C3%A9dit%C3%A9ran%C3%A9enne_nord_du_Maroc%29.png)
விரைவான உண்மைகள் ரிப் மலைத்தொடர், உயர்ந்த புள்ளி ...
ரிப் மலைத்தொடர் | |
---|---|
![]() ரிப் மலைத்தொடர் காட்சி. | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | ஜெபில் டிடீரின் |
உயரம் | 2,455 m (8,054 அடி) |
பட்டியல்கள் | |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | Arif / Arif / Nkor / Enncor / ⴰⵔⵔⵉⴼ Error {{native name checker}}: parameter value is malformed (help) |
புவியியல் | |
![]() மொராக்கோ நாடில் அமைவிடம்.
| |
நாடு | மொராக்கோ ஸ்பெயின் |
தொடர் ஆள்கூறு | 35°N 4°W / 35; -4 |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/Les_65_tribus_du_Rif_%28nord_du_Maroc%29.png/640px-Les_65_tribus_du_Rif_%28nord_du_Maroc%29.png)