ரிசர்ச்கேட்
From Wikipedia, the free encyclopedia
ரிசர்ச்கேட் (ResearchGate) என்பது அறிவியலாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்குமான ஐரோப்பிய வணிக சமூக வலைப்பின்னல் தளமாகும்.[2] ரிசர்ச்கேட் என்பதற்கு ஆய்வுவாயில் என்று பொருள். இது ஆய்வாளர்களுக்கு வாயில் போன்று செயல்படுகின்றது. ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கேள்விகளைக் கேட்கவும், பதிலளிக்கவும் மற்றும் கூட்டுப்பணியாளர்களைக் கண்டறியவும் இது உதவுகின்றது.[3]2014ஆம் ஆண்டு வெளிவந்த நேச்சர் மற்றும் 2016ஆம் ஆண்டு வெளிவந்த டைம்ஸ் ஹையர் எடுகேசன் ஆகிய ஆய்வின்படி இது செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட மிகப்பெரிய கல்விசார் சமூக வலைப்பின்னலாக அமைந்துள்ளது.[4]
விரைவான உண்மைகள் வலைத்தள வகை, கிடைக்கும் மொழி(கள்) ...
![]() | |
வலைத்தள வகை | அறிவியலாளர்களுக்கான சமூக வலைத் தளம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
சேவைத்தளங்கள் | உலகளவில் |
உரிமையாளர் | ResearchGate GmbH |
உருவாக்கியவர் |
|
துறை | இணையம் |
பயனர்கள் | ![]() |
வெளியீடு | மே 2008 (16 ஆண்டுகளுக்கு முன்னர்) (2008-05) |
தற்போதைய நிலை | செயலில் |
உரலி | researchgate |
மூடு