ராம்பன்
From Wikipedia, the free encyclopedia
ராம்பன் (Ramban) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ராம்பன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் பிர் பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்த ஒரு மலைவாழிடம் ஆகும். செனாப் சமவெளியில், தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா)-இல் உள்ள ராம்பன் நகரத்தில் செனாப் ஆறு பாய்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 73792 அடி உயரத்தில் உள்ளது. இது ஜம்முவிலிருந்து வடக்கே 150 கிமீ தொலைவிலும்; சிறீநகரிலிருந்து 150 கிமீ தெற்கிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் இராம்பன், நாடு ...
இராம்பன் | |
---|---|
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் இராம்பன் நகரத்தின் அமைவிடம் Show map of ஜம்மு காஷ்மீர் | |
ஆள்கூறுகள்: 33.25°N 75.25°E / 33.25; 75.25 | |
நாடு | இந்தியா |
ஒன்றிப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டம் | ராம்பன் |
ஏற்றம் | 747 m (2,451 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,596 |
எழுத்தறிவு | |
• நகரம் | 82.23% |
• மாவட்டம் | 54.27% |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 182144 |
தொலைபேசி குறியீடு | 01998 |
வாகனப் பதிவு | JK 19 |
ஜம்முவிலிருந்து தொலைவு | 150 கிமீ |
சிறீநகரிலிருந்து தொலைவு | 150 கிமீ |
இணையதளம் | ramban.gov.in |
மூடு