![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/56/RM_at_W_Korea_Love_Your_W%252C_November_2023.jpg/640px-RM_at_W_Korea_Love_Your_W%252C_November_2023.jpg&w=640&q=50)
ராப் மான்ஸ்டர் (சொல்லிசை கலைஞர்)
From Wikipedia, the free encyclopedia
கிம் நம்-ஜூன் (கொரியம்: 김남준; பிறப்பு செப்டம்பர் 12, 1994)[1] அல்லது மேடைப் பெயரான ஆர்.எம். (முன்னர் ராப் மான்ஸ்டர்) மூலம் நன்கு அறியப்படும் இவர், ஒரு தென் கொரிய சொல்லிசை கலைஞர், பாடலாசிரியர் மற்றும் பதிவு தயாரிப்பாளர் ஆவார். அவர் தென் கொரிய ஆண்கள் இசைக்குழுவான பிடிஎஸ் இன் தலைவராவார்.[2]
விரைவான உண்மைகள் ஆர். எம்., பிறப்பு ...
ஆர். எம். | |
---|---|
![]() | |
பிறப்பு | கிம் நம்-ஜூன் செப்டம்பர் 12, 1994 (1994-09-12) (அகவை 29) டொங்ஜக்-கு, சியோல், தென் கொரியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2010 (2010)–தற்போது |
விருதுகள் | |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
வெளியீட்டு நிறுவனங்கள் | பிக் ஹிட் |
இணைந்த செயற்பாடுகள் | பிடிஎஸ் |
Hangul | 김남준 |
Hanja | 金南俊 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Gim Nam-jun |
McCune–Reischauer | Kim Namchun |
கையொப்பம் | ![]() |
மூடு
இவர் 2015 ஆம் ஆண்டில், தனது முதல் தனி இசைககலவையை வெளியிட்டார். பின்னர், அக்டோபர் 2018 இல், இவரது இரண்டாவது இசைக்கலவையான மோனோவை, வெளியிட்டார், அது பில்போர்டு 200 தரவரிசையில் ஒரு கொரிய தனிப்பாடலாக 26 வது இடத்தைப் பிடித்தது[3]. இவர் வேல், யௌன்ஹா, வாரன் ஜி, கேய்கோ, கிரிஸ் களிகோ, எம்.எஃப்.பி.டி.ஒய்., ஃபால் அவுட் பாய், பிரைமரி, மற்றும் லில் நாஸ் எக்ஸ்[4] ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.