ராஜ்நகர் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது ஜஞ்சார்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

இந்த தொகுதியில் மதுபனி மாவட்டத்தில் உள்ள நாஜ்நகர், அந்தாரதர்ஹி(அந்தாரதஃடீ) ஆகிய வளர்ச்சி மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர்


சான்றுகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.