ராங்போ, இந்திய மாநிலமான சிக்கிமின் பாக்யோங் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரம் மேற்கு வங்காளத்தின் சிக்கிம் எல்லைக்கு அருகிலுள்ளது. இது டீஸ்டா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் ராங்போ Rangpo, நாடு ...
ராங்போ
Rangpo
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்சிக்கிம்
மாவட்டம்பாக்யோங் மாவட்டம்
ஏற்றம்
333 m (1,093 ft)
மக்கள்தொகை
 (2001)
  மொத்தம்3,724
மொழிகள்
  அலுவல்நேபாளி மொழி, பூட்டியா மொழி, லெப்சா மொழி, லிம்பு மொழி, நேவாரி, ராய், குருங் மொழி, மங்கர், ஷெர்பா மொழி, தாமாங், சோன்வார் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
மூடு

மக்கள் தொகை

2001-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில்,[1] இங்கு 3,724 மக்கள் வசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 55% ஆண்கள், ஏனையோர் பெண்கள் ஆவர். இவர்களில் 70% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

சான்றுகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.