From Wikipedia, the free encyclopedia
ராகுல் தேவ் பர்மன் (Rahul Dev Burman) (27 சூன் 1939 - 4 சனவரி 1994) ஆர். டி. பர்மன் என அறியப்படும் இவர் இந்திய பாலிவுட் திரைப்படத்துறையில் திரைப்பட இசையமைப்பாளரும் திரைப்படப் பாடகரும் ஆவார்.[1][2]
ஆர். டி. பர்மன் | |
---|---|
1981 இல் ஆர். டி. பர்மன் | |
பிறப்பு | இராகுல் தேவ் பர்மன் 27 சூன் 1939 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா) |
இறப்பு | 4 சனவரி 1994 54) மும்பை, மகாராட்டிரம், இந்தியா (தற்போதைய மும்பை) | (அகவை
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | பஞ்சம் டா, சகென்சா-ஈ-மியூசிக் |
பணி | இசையமைப்பாளர், திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இசை ஏற்பாட்டாளர், இசை தயாரிப்பாளர், இசையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1961–1994 |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை |
|
உறவினர்கள் | மேலும் பார்க்க மாணிக்ய வம்சம் |
இவரது தந்தை சச்சின் தேவ் பர்மன் ஒரு திரைப்பட இசையமைப்பாளர். ஆர். டி. பர்மனின் இரண்டாவது மனைவி திரைப்படப் பாடகி ஆஷா போஸ்லே.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.