ரஸ்மஸ் லெர்டெர்ஃப்
From Wikipedia, the free encyclopedia
ராஸ்முஸ் லெர்டோர்ஃப் (ஆங்கில மொழி: Rasmus Lerdorf, பிறப்பு: 22 நவம்பர் 1968) ஒரு டானிய - கனடிய நிரலாளர். அவர் பி.ஹெச்.பி மொழியை உருவாக்கி அதன் முதல் இரண்டு பதிப்புகளை எழுதியும் ஜிம் வின்ஸ்டட் (பின்னாளில் blo.gsஐ உருவாக்கியவர்), ஸ்டிக் பாக்கன், ஷேன் கராவியோ, ஆண்டி குட்மன்ஸ் ஸெயேவ் சூரஸ்கி ஆகியோரைக் கொண்ட குழுவினருடன் சேர்ந்து பங்களித்துப் பிந்தைய பதிப்புக்கள் உருவாகக் காரணமாகவும் இருந்தார். இப்போதும் இத்திட்டத்திற்கு பங்களித்து கொண்டு இருக்கிறார்.
விரைவான உண்மைகள் ராஸ்முஸ் லெர்டோர்ஃப், பிறப்பு ...
ராஸ்முஸ் லெர்டோர்ஃப் | |
---|---|
பி.ஹெச்.பி நிரலாக்க மொழியை உருவாக்கியவர் | |
பிறப்பு | 22 நவம்பர் 1968 (1968-11-22) (அகவை 55) கெகெர்டார்சுவக், கிறீன்லாந்து |
படித்த கல்வி நிறுவனங்கள் | வாட்டர்லூ பல்கலைக்கழகம் |
பணி | தனிச்சிறப்புமிக்க பொறியாளர், எட்சி |
வலைத்தளம் | |
http://lerdorf.com |
மூடு