யேம்சு ராண்டி
From Wikipedia, the free encyclopedia
யேம்சு ராண்டி (James Randi, ஆகத்து 7, 1928 – அக்டோபர் 20, 2020) ஒரு கனடிய-அமெரிக்க அரங்கு மத்திரக்காரர், அறிவியல் ஐயுறவியலாளர். இவர் மீவியற்கை மற்றும் போலி அறிவியல் கோரிக்கைகளுக்கு சவால் விட்டு, அவற்றை வெளிக் கொண்ணர்வதற்காக பெரிதும் அறியப்படுகிறார். இவரது யேம்சு ராண்டி கல்வி அறக்கட்டளையும் இத்தகையை பணியில் ஈடுபட்டுள்ளது.
விரைவான உண்மைகள் யேம்சு ராண்டிJames Randi, பிறப்பு ...
யேம்சு ராண்டி James Randi | |
---|---|
பிறப்பு | (1928-08-07)ஆகத்து 7, 1928 தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா |
இறப்பு | அக்டோபர் 20, 2020(2020-10-20) (அகவை 92) பிளாண்டேசன், புளோரிடா, அமெரிக்கா[1] |
குடியுரிமை | |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1946−2015 |
வாழ்க்கைத் துணை | ஒசே அல்வாரெசு[2] |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
web |
மூடு