யென்
From Wikipedia, the free encyclopedia
யென் என்பது ஜப்பானில் பயன்படுத்தப் படும் நாணய முறையாகும். இது ஜப்பானிய மொழியில் என் என்று அழைக்கப்படுகிறது. யூரோ மற்றும் அமெரிக்க டாலர்க்கு அடுத்தப்படியாக அதிகமாக உலக மக்கள் கை இருப்பு வைத்திருப்பது 'என்' ஆகும்.
இக்கட்டுரை Japanese yen என்னும் தலைப்பில் உள்ள ஆங்கிலம் மொழி விக்கிப்பீடியா கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு உரை விரிவுபடுத்தப்படலாம். |
விரைவான உண்மைகள் 日本円 (சப்பானிய மொழி), ஐ.எசு.ஓ 4217 ...
日本円 (சப்பானிய மொழி) | |||||
---|---|---|---|---|---|
| |||||
ஐ.எசு.ஓ 4217 | |||||
குறி | JPY (எண்ணியல்: 392) | ||||
அலகு | |||||
அலகு | யென் | ||||
பன்மை | The language(s) of this currency do(es) not have a morphological plural distinction. | ||||
குறியீடு | ¥ | ||||
மதிப்பு | |||||
வங்கித்தாள் | |||||
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | ¥1,000, ¥5,000, ¥10,000 | ||||
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | ¥1, ¥2, ¥5, ¥10, ¥20, ¥50, ¥100, ¥500, ¥2,000 (இனி உற்பத்தியில் இல்லை; சட்டப்பூர்வமாக உள்ளது) | ||||
Coins | |||||
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | ¥1, ¥5, ¥10, ¥50, ¥100, ¥500 | ||||
மக்கள்தொகையியல் | |||||
பயனர்(கள்) | சப்பான் | ||||
வெளியீடு | |||||
நடுவண் வங்கி | யப்பான் வங்கி | ||||
இணையதளம் | www | ||||
அச்சடிப்பவர் | தேசிய அச்சுப் பணியகம் | ||||
இணையதளம் | www | ||||
காசாலை | யப்பான் நாணய சாலை | ||||
இணையதளம் | www | ||||
மதிப்பீடு | |||||
பணவீக்கம் | 2.6% (சூலை 2022) | ||||
ஆதாரம் | யப்பானிய புள்ளியியல் பணியகம்[1] |
மூடு
யப்பானிய என் உருவாக காரணம் நவீன யப்பானுக்கு வழிகோலிய மெய்ஜி அரசாங்கமே. பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அடிகோலிய மெய்ஜி அரசு யப்பானுக்கும் ஒரு பொதுவான நாணய முறை தேவை என்று கருதி ஐரோப்பாவின் பதின்ம நாணய முறையை பின்பற்றி யப்பானிய என் உருவாகப்பட்டது.
மெய்ஜி அரசின் மறு சீரமைப்பிற்கு முன் பல்வேறு பகுதிகளை ஆண்ட நிலபிரபுத்துவ ஆட்சியாளர்கள் தனி தனியே நாணயங்களை வெளியிட்டனர்.