யெகோவாவின் சாட்சிகள்
From Wikipedia, the free encyclopedia
யெகோவாவின் சாட்சிகள் (Jehovah's Witnesses) என்போர் திரித்துவக் கொள்கையற்ற புத்துலக நம்பிக்கையுடைய மதப் பிரிவினராவர். இம் மதத்தில் எட்டு மில்லியன் பேர் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் நியூயார்க் என்பது யெகோவாவின் சாட்சிகளின் தலைமை அமைப்பு ஆகும்.
விரைவான உண்மைகள் வகைப்பாடு, குமுகம் ...
யெகோவாவின் சாட்சிகள் | |
நியூயார்க்கில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் சர்வதேசத் தலைமையகம் | |
வகைப்பாடு | Restorationism (Christian primitivism) |
---|---|
குமுகம் | Modified presbyterian polity |
கட்டமைப்பு | Hierarchical |
புவியியல் பிரதேசம் | உலகெங்கும் |
நிறுவனர் | Charles Taze Russell |
ஆரம்பம் | 1876: வேதாகம மாணவர் அமைப்பு துவங்கியது 1931: யெகோவாவின் சாட்சிகள் என பெயர்மாற்றம் பெற்றது பென்சில்வேனியா மற்றும் நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு |
எதன் கிளை | வேதாகம மாணவர் அமைப்பு |
பிரார்த்தனைக் கூட்டங்கள் | 119,954 |
உறுப்பினர்கள் | 8.6 மில்லியன் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | http://www.jw.org/ta/ |
Statistics from 2019 Service Year Report Includes Largest Baptismal Figure in 20 Years |
மூடு
யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக வந்து விவிலியம் மனிதகுலத்திற்கு தரும் உண்மையான நம்பிக்கையை அறிவிப்பதற்கு முனைப்புடன் செயல்படுபவர். காவற்கோபுரம் (The Watchtower) மற்றும் விழித்தெழு (Awake!) போன்ற இதழ்களை வழங்குவர்.