![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/24/Urea-nitrate-3D-balls.png/640px-Urea-nitrate-3D-balls.png&w=640&q=50)
யூரியா நைட்ரேட்டு
From Wikipedia, the free encyclopedia
யூரியா நைட்ரேட்டு (Urea nitrate) உரத்தை அடிப்படையாகக் கொண்ட வெடிபொருள் ஆகும். ஆப்கானித்தான், பாக்கித்தான், ஈராக் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெறக்கூடிய உலகின் அனைத்து நாடுகளிலும் கையெறி வெடிகுண்டாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு வேதிச் சேர்மமாக உள்ளது. இது நன்கறியப்பட்ட அமோனியம் நைட்ரேட்டு போன்ற வெடிபொருட்களுக்குச் சமமான அளவுக்கு அழிக்கும் வலிமை வாய்ந்ததாக உள்ளது. இதன் வெடித்தல் திசைவேகமானது 11155 அடி/விநாடி முதல் 15420அடி/விநாடி வரை உள்ளது.[2]
![]() | |
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
124-47-0 ![]() | |
ChemSpider | 29035 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 31295 |
| |
பண்புகள் | |
CH5N3O4 | |
வாய்ப்பாட்டு எடை | 123.068 கி/மோல் |
அடர்த்தி | 1.69 கி/செமீ3 |
உருகுநிலை | 163 °C (325 °F; 436 K) |
15 கி/100 கி | |
கரைதிறன் | ஆல்ககாலில் கரையக்கூடியது[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யூரியா நைட்ரேட்டானது யூரியா மற்றும் நைட்ரிக் அமிலம் இவற்றிற்கிடையேயான ஒரே ஒரு படிநிலையில் நடைபெறும் வினை மூலம் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு வெப்பம் விடு வினையாக இருப்பதால் வினை நடைபெறும் கொள்கலனை குளிர்விப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
யூரியா நைட்ரேட்டின் வெடித்தலானது வெடிப்பு மூடி என்ற அமைப்பைப் பயன்படுத்தி தொடங்கப்படலாம்.