From Wikipedia, the free encyclopedia
யூட்ரிகுலோரியா பைபிடா எனும் பூச்சிபிடிக்கும் தாவரவகை ஈரம் கசியும் மண் சரிவுகளில் காணப்படுகின்றன. இவை வித்திலை ஊணுன்ணித் தாவரங்களாகும்.
யூட்ரிகுலோரியா பைபிடா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் |
தரப்படுத்தப்படாத: | யுடிகாட்ஸ் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | லாமியேல்ஸ் |
குடும்பம்: | லென்டிபுளேரெசியே |
பேரினம்: | யூட்ரிகுலோரியா |
துணைப்பேரினம்: | Bivalvaria |
பிரிவு: | Oligocista |
இனம்: | யூ.பைபிடா |
இருசொற் பெயரீடு | |
யூட்ரிகுலோரியா பைபிடா L. | |
வேறு பெயர்கள் | |
|
இச்செடி சிறிய மட்டத்தண்டு கிழங்கு அமைப்பு கொண்டவை. இதிலிருந்து பிரிந்து பல கிளைகள் உள்ளன. இவற்றில் பூச்சியைப் பிடிக்கும் பைகள் உள்ளன. இது 1 மி.மீ. நீளம் கொண்டது. பைகள் உருண்டையாக இருக்கும். இச்செடியின் இலைகள் ஊசிபோன்று நீண்டு இருக்கும். இச்செடிகளில் மஞ்சள் நிறப்பூக்கள் மலர்கின்றன.
இச்செடியைச் சிறுநீரக நோய்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.