யுரேனைல் அசிட்டேட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
யுரேனைல் அசிட்டேட்டு (Uranyl acetate) என்பது UO2(CH3COO)2•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். யுரேனியம் தனிமத்தின் அசிட்டேட்டு உப்பு என்றும் இதை வகைப்படுத்தலாம். பசும் மஞ்சள் நிறத்தில் படிகத் திண்மமாகக் இருக்கும் இச்சேர்மம் சாய்சதுரப் படிகங்களால் ஆக்கப்பட்டுள்ளது. யுரேனைல் அசிட்டேட்டு இலேசான அசிட்டிக் நெடியுடன் காணப்படுகிறது. ஓர் அணுக்கரு எரிபொருள் வழிப்பெறுதியாக இருப்பதால் யுரேனைல் அசிட்டேட்டை வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் அனைத்துலக சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
இருநீரேற்றின் கட்டமைப்பு | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
யுரேனியம் பிசு(அசிட்டேட்டோ)-O)டையாக்சோ-இருநீரேற்று | |
வேறு பெயர்கள்
யுரேனைல் எத்தனோயேட்டு; யுரேனைல் அசிட்டேட்டு இருநீரேற்று | |
இனங்காட்டிகள் | |
541-09-3 (நீரிலி) Y 6159-44-0 (இருநீரேற்று) N | |
யேமல் -3D படிமங்கள் | Image
அயனச் சேர்மம் (நீரிலி) |
| |
பண்புகள் | |
UO2(CH3COO)2 (anhydrous) UO2(CH3COO)2•2H2O (இருநீரேற்று) | |
வாய்ப்பாட்டு எடை | 424.146 கி/மோல் (இருநீரேற்று) |
தோற்றம் | மஞ்சள் பச்சை படிகங்கள் (இருநீரேற்று) |
அடர்த்தி | 2.89 கி/செ.மீ3 (இருநீரேற்று) |
உருகுநிலை | 80 °செல்சியசில் சிதைவடையும் (இருநீரேற்று) |
7-8 கி/100 மி.லி | |
கரைதிறன் | எத்தனால் கரைசலில் சிறிதளவு கரையும்[1] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு