![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/Huaxi-Far_View_of_Banbianshan.jpg/640px-Huaxi-Far_View_of_Banbianshan.jpg&w=640&q=50)
யுன்னான்-குய்சோ உயர்நிலம்
சீன புவியியல் / From Wikipedia, the free encyclopedia
யுன்னான்-குய்சோ உயர்நிலம் அல்லது யுன்குய் உயர்நிலம் (Yunnan–Guizhou Plateau, எளிய சீனம்: 云贵高原; மரபுவழிச் சீனம்: 雲貴高原; பின்யின்: Yúnguì Gāoyuán) தென்மேற்குச் சீனாவிலுள்ள ஓர் உயர்நிலப் பகுதி. இந்தப் பகுதி சீன மாகாணங்களான யுன்னான் மற்றும் குய்சோவில் பரவியுள்ளது. யுன்குய்யின் தென்மேற்குப்பகுதி ஒப்பீட்டளவில் தட்டையான் மேட்டுப்பகுதிகளைக் கொண்ட ஒரு மெய்யான உயர்நிலம், அதன் வடகிழக்குப்பகுதி பொதுவாக, குன்றுகளையும், பள்ளத்தாக்குகளையும் சுண்ணாம்புக் கரடுகளையும் கொண்ட மலைப்பாங்கான பகுதி.
விரைவான உண்மைகள் யுன்னான்-குய்சோ உயர்நிலம், Floor elevation ...
யுன்னான்-குய்சோ உயர்நிலம் | |
---|---|
யுன்குய் உயர்நிலம் | |
![]() குய்யாங் பகுதிக்கு அருகில், யுங்குய் உயர்நிலத்தின் சுண்ணாம்புக் கரடுப் புவியியல் | |
Floor elevation | 500 m (1,600 அடி) to 2,500 m (8,200 அடி) |
ஆள்கூறுகள் | 26°N 105°E |
மூடு
விரைவான உண்மைகள் யுன்னான்-குய்சோ உயர்நிலம், சீன எழுத்துமுறை ...
யுன்னான்-குய்சோ உயர்நிலம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீன எழுத்துமுறை | 雲貴高原 | ||||||||||
எளிய சீனம் | 云贵高原 | ||||||||||
|
மூடு
விரைவான உண்மைகள் Yungui Plateau, சீன எழுத்துமுறை ...
Yungui Plateau | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீன எழுத்துமுறை | 雲貴高原 | ||||||||||
எளிய சீனம் | 云贵高原 | ||||||||||
|
மூடு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Loessplateau-kl.jpg/320px-Loessplateau-kl.jpg)