From Wikipedia, the free encyclopedia
யானைச் சுறா, Callorhinchus milii, எனும் விலங்கியல் பெயர் கொண்டவகுப்பு Chondrichthyes க்குரிய சுறா வகைக்குரிய மீனாகும். இது ஆவுஸ்திரேலிய பேய்ச்சுறா, வெள்ளை மீன், யானைமீன், மகோரேப்பு எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.[1][2][3]
யானைச் சுறா | |
---|---|
Elephant Shark, Melbourne Aquarium | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | Chondrichthyes |
துணைவகுப்பு: | Holocephali |
வரிசை: | Chimaeriformes |
குடும்பம்: | Callorhinchidae |
பேரினம்: | Callorhinchus |
இனம்: | C. milii |
இருசொற் பெயரீடு | |
Callorhinchus milii Bory de Saint-Vincent, 1823 | |
இது தெற்கு ஆஸ்திரேலியா, கிழக்குக் கேபேயின் தென் பகுதி மற்றும் நியூசிலாந்து, பகுதிகளில் 200 - 500மீட்டர் ஆழத்தில் வாழக்கூடியது. இது 60-120 சென்டிமீட்டர் வரை நீளமுடையது. ஆண் விலங்கு 65 சதம மீட்டர் வரை வளரக்கூடியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.