![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Jacobus_Kapteyn.jpg/640px-Jacobus_Kapteyn.jpg&w=640&q=50)
யாகோபசு காப்தேயன்
டச்சு வானியலாளர், பால்வழி ஆய்வாளர், பால்வெளிச் சுழற்சியைக் கண்டறிந்தவர்(1851-1922) / From Wikipedia, the free encyclopedia
யாகோபசு கார்னீலியசு காப்தேயன் (Jacobus Cornelius Kapteyn) (ஜனவரி 19, 1851, பார்ன்வெல்டு, ஜெல்டெர்லாந்து - ஜூன் 18, 1922) ஒரு நெதர்லாந்து டச்சு வானியலாளர் ஆவார். இவர் பால்வெளி குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தியுள்ளார். இவர் பால்வெளிச் சுழற்சிக்கான சான்றைக் கண்டறிந்தார்.
விரைவான உண்மைகள் யாகோபசு கார்னீலியசு காப்தேயன் Jacobus Cornelius Kapteyn, பிறப்பு ...
யாகோபசு கார்னீலியசு காப்தேயன் Jacobus Cornelius Kapteyn | |
---|---|
![]() யாகோபசு காப்தேயன், ஜான் வேத் அவர்களின் ஓவியம் (1921). | |
பிறப்பு | (1851-01-19)சனவரி 19, 1851 பார்ன்வில்டு |
இறப்பு | சூன் 18, 1922(1922-06-18) (அகவை 71) ஆம்சுடர்டாம் |
தேசியம் | நெதர்லாந்து |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | உட்ரெச்ட் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | பால்வெளிச் சுழற்சிக்கான சான்றைக் கண்டுபிடித்தல் |
விருதுகள் | புரூசு பதக்கம் 1913 |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/Jacobus_Kapteyn00.jpg/320px-Jacobus_Kapteyn00.jpg)