![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/ba/Yamuna_Nagar_in_Haryana_%2528India%2529.svg/langta-640px-Yamuna_Nagar_in_Haryana_%2528India%2529.svg.png&w=640&q=50)
யமுனாநகர் மாவட்டம்
அரியானாவில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
யமுனாநகர் மாவட்டம் (Yamunanagar district) (இந்தி|यमुनानगर जिला) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் யமுனாநகர் ஆகும். இதன் பரப்பளவு 1756 சதுர கிலோ மீட்டர் ஆகும். இம்மாவட்டம் நவம்பர் 1989 - ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
![]() யமுனாநகர்மாவட்டத்தின் இடஅமைவு ஹரியானா | |
மாநிலம் | ஹரியானா, இந்தியா |
---|---|
தலைமையகம் | யமுனாநகர் |
பரப்பு | 1,756 km2 (678 sq mi) |
மக்கட்தொகை | 1214205 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 687/km2 (1,780/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 38.94% |
படிப்பறிவு | 77.99 |
பாலின விகிதம் | 877 |
வட்டங்கள் | 3 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 4 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு