மோசே அவிவ் கோபுரம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மோசே அவிவ் கோபுரம் (Moshe Aviv Tower, எபிரேயம்: מגדל משה אביב) என்பது இசுரேலின் ரமட் கான் பகுதியில் அமைந்துள்ள 235 m (771 அடி) உயரம் உடைய வானளாவி ஆகும். இந்த 68 மாடிக்கட்டடம் "நகர வாயில்" என ("City Gate", எபிரேயம்: שער העיר) அதன் உண்மையான பெயரால் அழைக்கப்படும்.[1][2] இது இசுரேலிலுள்ள உயரமிக்க கட்டடமாகும்.[2]
மோசே அவிவ் கோபுரம் Moshe Aviv Tower | |
---|---|
מגדל משה אביב | |
"நகர வாயில்" | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | நிறைவுற்றது |
வகை | வணிகம், குடியிருப்பு |
இடம் | ரமட் கான், இசுரேல் |
கட்டுமான ஆரம்பம் | 1998 |
மதிப்பிடப்பட்ட நிறைவு | 2001 |
திறப்பு | 2003 |
செலவு | $133 மில்லியன்[1][2] |
உயரம் | |
அலைக்கம்ப கோபுரம் | 235 m (771 அடி)[1][2] |
கூரை | 235 m (771 அடி)[1][2] |
மேல் தளம் | 228 m (748 அடி)[1][2] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 70[1][2] |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஏஎம்ஏவி நிர்மாணிப்பு |
இக்கட்டடம் அம்னோன் நிவ், அம்னோன் ஸ்கவாட்ஸ் ஆகிய கட்டடிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்டது.[3] இந்தக் கட்டடம் முழுமையடையும் முன், கட்டட நிர்மானிப்பு நிறுவனர் மோசே அவிவ் விபத்தில் இறந்ததார். அவரின் நினைவாக இக்கட்டடம் அவரின் பெயரைப் பெற்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.