கனடிய நடிகர் From Wikipedia, the free encyclopedia
மைக்கேல் ஆசுடின் செரா (ஆங்கில மொழி: Michael Austin Cera) (/ˈsɛərə/; Italian: [ˈtʃeːra]; பிறப்பு சூன் 7, 1988)[1] ஒரு கனடிய நடிகர், தயாரிப்பாளர், மற்றும் பாடகர் ஆவார். குழந்தை நடிகராக துவங்கி ஹாலிவுட்டில் பிரபலமானார்.ஜூனோ (2007) திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மைக்கேல் செரா | |
---|---|
2012 ஆம் ஆண்டில் செரா | |
பிறப்பு | மைக்கேல் ஆசுடின் செரா Michael Austin Cera சூன் 7, 1988 பிராம்ப்டன், ஒன்றாரியோ, கனடா |
இருப்பிடம் | புரூக்ளின், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1999–தற்காலம் |
பிராடுவே உலகில் 2014 ஆம் ஆண்டிலிருந்து நடித்து வருகிறார். டோனி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.