From Wikipedia, the free encyclopedia
மைக்கேல் ஆர்ட்டின் (Michael Artin, பிறப்பு: சூன் 28, 1934) ஓர் அமெரிக்கக் கணிதவியலாளர் ஆவார். இவர் மாசாச்சூசெட்சு தொழினுட்பக் கழகத்தில் கணிதத் துறையில் பேராசிரியராக உள்ளார். இயற்கணித வடிவவியலில் இவரது பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார்.[1][2]
மைக்கேல் ஆர்ட்டின் Michael Artin | |
---|---|
1999 இல் மார்ட்டின் | |
பிறப்பு | 28 சூன் 1934 ஆம்பர்கு, செருமனி |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | இயற்கணித வடிவவியல், ஆர்ட்டின் அண்ணளவுத் தேற்றம் |
பணியிடங்கள் | எம்.ஐ.டி |
கல்வி கற்ற இடங்கள் | ஆர்வர்டு பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | என்றிக்கேயின் மேற்பரப்புகள் (1960) |
ஆய்வு நெறியாளர் | ஆசுக்கர் சரீசுக்கி |
விருதுகள் | ஆர்வார்டு நூற்றாண்டுப் பதக்கம் (2005), இசுட்டில் பரிசு (2002), ஊல்ஃப் பரிசு (2013), அறிவியலுக்கான தேசிய விருது (2013) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.